இரத்த தானம்… யாரெல்லாம் செய்யலாம்?

இரத்த தானம் என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்கு பயன்படுத்தி கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவதாகும். இரத்த தானத்தை பெறுபவருக்கு மட்டுமல்ல கொடுப்பவருக்கும் நன்மைகள் ஏற்படுகின்றன. இரத்த தானத்தின் தேவை : அறுவை சிகிச்சையின்போதும், விபத்தின்போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டும் இரத்தம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர். சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் … Continue reading இரத்த தானம்… யாரெல்லாம் செய்யலாம்?